திரு தம்பு சுகன் (குழந்தை)
யாழ். அரியாலை கதிரவேலு ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு சுகன் அவர்கள் 26-09-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற தம்பு, செல்லம்(கொலண்ட்) தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், விவேகானந்தன் பூர்னாம்பிகை(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,துஷியந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
அபிஷன், அஜிஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,மோகன்(பிரான்ஸ்), ஜெகன்(குட்டி- பிரான்ஸ்), சுகிதா(இராசாத்தி- கொலண்ட்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஜெனித்தா, வசந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சுரேன்(றெக்ஸ்- கொலண்ட்), மயூரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கிருஷாந்தி(நோர்வே) அவர்களின் பாசமிகு அத்தானும்,
சுஜிகரன்(நோர்வே) அவர்களின் அன்புச் சகலனும்,மைதிலி அவர்களின் பாசமிகு சகோதரரும்,வினோத், ரஜிதா, சாருஜன், ஹரிஷன், அகிஷன், மதுஷா, விதுஷன், பவிஷன் ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,மிதுஷன், ஜெருஷன், மெருஷ்கா, அனிஷ், தருஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 27 Sep 2022 3:00 PM – 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Get Direction
Monday, 03 Oct 2022 8:30 AM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Get Direction
Monday, 03 Oct 2022 12:30 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
சுரேன் – மைத்துனர்Mobile : +31616631291
ஜெகன் – சகோதரன்Mobile : +33651484171
ஜெனித்தா – மைத்துனிMobile : +33647375033
வினோத் – பெறாமகன்Mobile : +33659895290