திரு நடராஜா தவபாலன் – மரண அறிவித்தல்
திரு நடராஜா தவபாலன்

யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், மூளாய், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா தவபாலன் அவர்கள் 25-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மூளாயில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்ற நடராஜா இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்ற ரதிதேவி மற்றும் ரஞ்சனிதேவி, குணபாலன், ரங்காதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கிருஷ்ணன், உமாதேவி, பாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,இராஜ்பிரி, ஆதித்தன், அருணன், ஆதவன், அனுசாயினி, அரவிந்தன், ஆதிஷன் ஆகியோரின் அன்பு மாமாவும்,றதினா, கீர்த்தனா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-09-2022 புதன்கிழமை அன்று மூளாயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் 10:00 மணியிலிருந்து 12:00 மணிவரை இடம்பெற்று பின்னர் மூளாய் பித்தனை இந்து மயானத்தில் 12.30 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ரஞ்சி – சகோதரிMobile : +14167431685
குணபாலன் – சகோதரன்Mobile : +447775711287
ரங்கா – சகோதரிMobile : +917305733764
மேனகா – உறவினர்Mobile : +94770816912

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu