திரு எலியாஸ் வரப்பிரகாசம் – மரண அறிவித்தல்
திரு எலியாஸ் வரப்பிரகாசம்

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட எலியாஸ் வரப்பிரகாசம் அவர்கள் 20-09-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,யுஸ்டினா(இலங்கை), யுனைட் கிங்சிலி(பிரான்ஸ்), காலஞ்சென்ற யுஸ்டீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான குருசுமுத்து, பொன்னுத்துரை, ஞானப்பூ, நேசமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பிரான்சீஸ்(சலீம்- இலங்கை), யசோதாதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,சசிக்கா, செலஸ்டினா, சதுஸ்சன், ரோசான், நிசான், ஸ்டீபன், வினோயன், யனு, ரொபட், கொட்வின்ராஜ், டேரின் ஜிவிதா, டிலானி, சுஜிதா ஆகியோரின் அன்புப் பேரனும்,சதுஷன், சாருன், ஜஸ்ரின், கரிஸ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 22-09-2022 வியாழக்கிழமை அன்று மு. ப 11.00 மணியளவில் சேமாலை மாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நீர்வேலி பரலோக மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
யுனைட் கிங்சிலி – மகன்Mobile : +33679569226Phone : +33142576169
யுஸ்டினா – மகள்Mobile : +94777963940

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu