திரு நடேசன் மதியாபரணம் – மரண அறிவித்தல்
திரு நடேசன் மதியாபரணம்

யாழ். கரவெட்டி துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ வதிவிடமாகவும் கொண்ட நடேசன் மதியாபரணம் அவர்கள் 14-09-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடேசன் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான கோபாலு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,மங்களேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பூமலர், காலஞ்சென்ற தேவசகாயம், சபாநாயகம், தனிநாயகம், பிரபாகரன், காலஞ்சென்ற சிவபாலன், மணிவண்ணன், சச்சிதானந்தம், சிவாஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,மதிவதனி, செந்தில்நாதன், பிரியதர்ஷினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,சத்தியநாதன், லக்‌ஷ்மன், சுதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற கோபாலு வீரசிங்கம்(AGA) அவர்களின் மைத்துனரும்,

காலஞ்சென்ற முருகேசு தங்கம்மா, தம்பிஐயா பரமேஸ்வரி(மொன்றியல்) ஆகியோரின் மைத்துனரும்,ஹிரண், வர்ஷனா, டினோஜன், ஸ்வஸ்திகா, சர்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 17 Sep 2022 2:00 PM – 6:00 PM
Evang. Kirche Niederuzwil Kirchstrasse 1, 9244 Niederuzwil, Switzerland

பார்வைக்கு
Get Direction
Sunday, 18 Sep 2022 2:00 PM – 6:00 PM
Evang. Kirche Niederuzwil Kirchstrasse 1, 9244 Niederuzwil, Switzerland

பார்வைக்கு
Get Direction
Monday, 19 Sep 2022 2:00 PM – 6:00 PM
Evang. Kirche Niederuzwil Kirchstrasse 1, 9244 Niederuzwil, Switzerland

பார்வைக்கு
Get Direction
Tuesday, 20 Sep 2022 10:00 AM – 12:00 PM
Evang. Kirche Niederuzwil Kirchstrasse 1, 9244 Niederuzwil, Switzerland

கிரியை
Get Direction
Wednesday, 21 Sep 2022 9:00 AM – 11:00 AM
Stiftung Krematorium St. Gallen Hätterenstrasse 10, 9000 St. Gallen, Switzerland

தொடர்புகளுக்கு
மங்களேஸ்வரி – மனைவிMobile : +41718509757
செந்தில்நாதன் – மகன்Mobile : +16479692305
மதிவதனி – மகள்Mobile : +4740083082
சச்சிதானந்தம் – சகோதரன்Mobile : +16478985996
பாலன் – பெறாமகன்Mobile : +14165684104
வரதன் – பெறாமகன்Mobile : +447916715320

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu