திரு தம்பிப்பிள்ளை செல்வசிங்கம் – மரண அறிவித்தல்




திரு தம்பிப்பிள்ளை செல்வசிங்கம்

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை செல்வசிங்கம் அவர்கள் 19-09-2022 திங்கட்கிழமை அன்று கனடா Toronto இல் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை, முத்தம்மா(ELIZABETH) தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,அருந்ததி அவர்களின் அன்புக் கணவரும்,நிலானி, நளாஜினி, சேரன், அருண், அர்ஜூன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,பிறிங்ரன்(ஆகாஷ்), மனோகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற இந்திரராஜா மற்றும் இந்திரமதி, தேவராஜா, நீதிராஜா, சந்திரமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,வசந்தாதேவி, காலஞ்சென்ற செல்வராஜா மற்றும் லெற்றீசியா, கௌசலா, தயாபரன், ராஜறட்ணம், விமலநாதன், பகீரதன், பிரபாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஆதியா அவர்களின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 25 Sep 2022 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction
Monday, 26 Sep 2022 8:30 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction
Monday, 26 Sep 2022 9:30 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction
Monday, 26 Sep 2022 11:30 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
நிலானி – மகள்Mobile : +16477613546
நளாஜினி – மகள்Mobile : +16476282677
தேவராஜா – சகோதரன்Mobile : +16474071509
பிரபாகரன் – மைத்துனர்Mobile : +14169027307

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu