திரு விஜயதாஸ் தம்பிப்பிள்ளை – மரண அறிவித்தல்




திரு விஜயதாஸ் தம்பிப்பிள்ளை

யாழ். அச்சுவேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட விஜயதாஸ் தம்பிப்பிள்ளை அவர்கள் 18-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, கோணேஸ்வரி தம்பதிகளின் கனிஸ்ட புத்திரரும், நடராஜா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சிவமேகலா அவர்களின் அன்புக் கணவரும்,வாரணண் அவர்களின் அன்புத் தந்தையும்,

உதயராணி(இலங்கை), உதயகுமார்(சுவிஸ்), உதயதாஸ்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,மலர்மதி(சுவிஸ்), பாலசுப்பிரமணியம்(இலங்கை), ஜெயசுதா(சுவிஸ்) முகுந்தன்- கலைச்செல்வி(கனடா), கஜேந்திரன்- சோபி(இலங்கை), பிரதாபன்‌-கஜேந்தினி(கனடா), ரமணன்- டக்சினி(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,

அங்குசன், வேதிகா, சிந்தூரா, கிருஸ்ணா(இலங்கை) , செந்தூரன்(சுவிஸ்), ஆதித்தன்‌, திவ்யா, ஆதிரையன்(இலங்கை), அஞ்சலன், ஆகாஷ், யாஷ்வின், இலக்சயன், லவின், இசான், அகானா(கனடா) ஆகியோரின் ‌அன்பு மாமாவும் பிரணவி, கெளசிகன், கெளதமன், வாகீசன், மதுராளன்(சுவிஸ்) ஆகியோரின் ‌அன்புச் சித்தப்பாவும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 20 Sep 2022 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction
Wednesday, 21 Sep 2022 6:30 AM – 7:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction
Wednesday, 21 Sep 2022 7:00 AM – 8:45 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction
Wednesday, 21 Sep 2022 9:30 AM – 10:00 AM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு
உதயகுமார் – சகோதரன்Mobile : +41792458216
உதயதாஸ் – சகோதரன்Mobile : +41792144837
முகுந்தன் – மைத்துனர்Mobile : +14162768025
பிரதாபன் – மைத்துனர்Mobile : +16472825782
ரமணன் ‌ – மைத்துனர்Mobile : +16479195150
அங்குசன்‌ – மருமகன்Mobile : +94777917977

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu