திரு அசோக் கனகையா (பேரின்பராஜா) – மரண அறிவித்தல்




திரு அசோக் கனகையா (பேரின்பராஜா)

வவுனியா தாண்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton, மார்க்கம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதய வசிப்பிடமாகவும் கொண்ட அசோக் கனகையா அவர்கள் 14-09-2022 புதன்கிழமை அன்று Toronto வில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகையா, இராஜலக்சுமி(கனடா) தம்பதிகளின் இளைய புதல்வரும், காலஞ்சென்ற முத்துலிங்கம்(கிளிநொச்சி), சரஸ்வதி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,சுதா(சுதர்சினி) அவர்களின் அன்புக் கணவரும்,ரோசன், ஆஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஜெகன்(ஜெகராஜா- கனடா), காலஞ்சென்ற குகன்(குகராஜா), மோகன்(மோகனராஜா- கனடா), ஜெயந்தி(ஜெயரூபி- ரூபி&ரூபி Saree palace உரிமையாளர், கனடா), கண்ணன்(நிர்மலராஜா- கனடா), சுகந்தி(குகரூபி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரவி முத்துலிங்கம்(கனடா), ஜெயம் முத்துலிங்கம்(கனடா), மோகன் முத்துலிங்கம்(கனடா), உமா கெளரீஸ்வரன்(ஜேர்மனி), உஷா முரேஷ்(கனடா), சுபா ரூபன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 17 Sep 2022 4:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction
Sunday, 18 Sep 2022 7:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
ஜெகன் – சகோதரன்Mobile : +14168334012
சுதா – மனைவிMobile : +14168322620
ஜெயந்தி – சகோதரிMobile : +16473001752
மோகன் – சகோதரர்Mobile : +14162700625
சுகந்தி – சகோதரிMobile : +16478911676
இரவி முத்துலிங்கம் – மைத்துனர்Mobile : +14162623843
ஜெயம் முத்துலிங்கம் – மைத்துனர்Mobile : +16473099022
மோகன் முத்துலிங்கம் – மைத்துனர்Mobile : +16479669022

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu