திரு இராமலிங்கம் அருமைநாயகம் – மரண அறிவித்தல்




திரு இராமலிங்கம் அருமைநாயகம்

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், அராலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் அருமைநாயகம் அவர்கள் 04-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்ற சின்னத்துரை, இராசேந்திரம், பூமணி, இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற பகவதி அவர்களின் அன்புக் கணவரும்,

மஞ்சுளாதேவி(யாழ்ப்பாணம்), ஸ்ரீசதானந்தநாயகம்(லண்டன்), சத்தியானந்தநாயகம், சற்பவானந்தநாயகம்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,சத்தியவதனி(லண்டன்), மலர்விழி(கனடா), காலஞ்சென்ற பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,டெனோசன், திரிஷா, சயந்தன், சர்மி, ஹரிஹரன், காயத்திரி, அசோக், கிஷானி(லண்டன்), றெர்ச்சுன்(அவுஸ்திரேலியா), தர்சிகா(இலங்கை), வினோசன்(இலங்கை), மதுசா(கனடா), அரவிந்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

லவன், அவானா, சிறியா, ஆத்விகா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அராலி வடக்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தேவி – மகள்Mobile : +94212001568
ஸ்ரீ – மகன்Mobile : +447956375075
ரகு – மகன்Mobile : +16472087126

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu