திருமதி பவானி செல்வகுமாரன் – மரண அறிவித்தல்
திருமதி பவானி செல்வகுமாரன்

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பவானி செல்வகுமாரன் அவர்கள் 03-09-2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம்(மாஸ்டர்- இளைப்பாறிய ஹாட்டிக் கல்லூரி உப அதிபர்) கெங்காரத்தினம்(கெங்கா ரீச்சர்) தம்பதிகளின் ஆசை மகளும்,

காலஞ்சென்ற இராசையா, தவமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,செல்வகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,யசோதை, கஜன், லக்ஷ்மி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,அலன், லொக்லன், நிவாஷினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,அகிலன் அவர்களின் ஆசைப் பேத்தியும்,செல்வராணி(பிரான்ஸ்), கணேசன்(சிங்கப்பூர்), கோபாலன்(பிரித்தானியா), நடேசன்(பிரித்தானியா), காலஞ்சென்ற ரமேசன் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

சாந்தகுமார், கௌரி, உஷா, ரஞ்ஜிதா, சர்வப்பரிபாலன், ஜெயப்பரிபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,அரவிந்தன், ஆர்த்தி, யாழினி, சாயிவசந்தராஜ், சாயிவசந்தகுமார், பார்த்திபன், சாம்பவி ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,காயத்திரி, கோகுலன், ஹரிதரன், அச்சுதன், மயூரன், ஆரணி ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமித்துரை, கானகம் மற்றும் ருக்மணி, ஸ்ரீராஜேஷ்வரி, வள்ளிநாயகி ஆகியோரின் பெறாமகளும்,பாலேந்திரன், காலஞ்சென்ற ஸ்ரீகரன், ஈஸ்வரராஜா, காலஞ்சென்ற ரவீந்திரன், துரைலிங்கம், வளர்மதி, தேஜோமயன், அனுஜா, கிரிஜா, காருணி, தமயந்தி, காலஞ்சென்ற துஷ்யந்தன், தேவகி, மைதிலி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,ரூபன், ஜேமி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Wednesday, 14 Sep 2022 10:15 AM – 12:45 PM
Pinegrove Memorial Park & Crematorium Kington St, Minchinbury NSW 2770, Australia

தொடர்புகளுக்கு
பாஸ்கரஜோதி – உறவினர்Mobile : +61449149109

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu