திரு கந்தசாமி அற்புதராசா – மரண அறிவித்தல்




திரு கந்தசாமி அற்புதராசா

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Havertown ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி அற்புதராசா அவர்கள் 03-09-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம், கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வாசுகி அவர்களின் அன்புக் கணவரும்,சிவதர்சி, சுகந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,சுதர்சன்(பிரான்ஸ்), கேதீஸ்வரன்(பிரான்ஸ்), உமாபதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,நடனபாதன்(கனடா), சிவபாதன்(கனடா), ராகினி, கெளசலா, ரோகினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்

தாரணி, அபிசன், சேரமன், மாசிலன், சுகிர்தா, துசானி ஆகியோரின் பெரியப்பாவும்,அபினா, ஆரணி, கருணன் ஆகியோரின் மாமாவும் ஆவார். RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Thursday, 08 Sep 2022 9:30 AM – 12:30 PM
Donohue Funeral Home – Upper Darby 8401 West Chester Pike, Upper Darby, PA 19082, United States

தொடர்புகளுக்கு
பராசக்தி – தாய்Mobile : +94212213126
சுகி – மனைவிMobile : +12673339827
சிவதர்சி – மகள்Mobile : +16105500044
சுகந்தன் – மகன்Mobile : +14844280367
சுதர்சன் – சகோதரன்Mobile : +33624328400
தயா – சகோதரன்Mobile : +33767774614

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu