திரு பத்மநாதன் சிவநீதன் (காந்தன்) – மரண அறிவித்தல்
திரு பத்மநாதன் சிவநீதன் (காந்தன்)

யாழ். மண்கும்பான் 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் சிவநீதன் அவர்கள் 04-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், பத்மநாதன் லில்லிமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலசிங்கம், விமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கஜந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,வர்மிலன், நேருஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,நவநீதன்(பிரான்ஸ்), பத்மலோஜினி(இலங்கை), சத்தியலோஜினி(லண்டன்), தவநீதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,வனிதா, சித்திரகுமாரன், கங்காதரன், சரன்ஜா மற்றும் சுலக்சனா, நிமல்ராஜ், கயந்தரூபி, நிசாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சஞ்சயன், சஞ்சனா, மதுசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஐஸ்வர்யா, அபினேஸ், அக்சயா ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும்,இனியா அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,ஆஷா, அவந்திகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இருபாலை வீதி கோண்டாவில் மேற்கு உப்புமடச் சந்தி எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இணுவில் காரைக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
நவநீதன் – சகோதரன்Mobile : +33650217372
சித்திரகுமாரன் – மைத்துனர்Mobile : +94765789783
கங்காதரன் – மைத்துனர்Mobile : +447555072744
தவநீதன் – சகோதரன்Mobile : +33782123256

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu