திரு வேலுப்பிள்ளை வேலாயுதபிள்ளை – மரண அறிவித்தல்
திரு வேலுப்பிள்ளை வேலாயுதபிள்ளை

யாழ். சாவகச்சேரி தனங்கிளப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், மன்னார் புதுக்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்கள் 03-09-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சரவணமுத்து, சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வேலாயுதபிள்ளை தவமலர்(சின்னாச்சி) அவர்களின் அன்புக் கணவரும்,கோடீஸ்வரன், கேதீஸ்வரன், மலர்விழி, மங்கையர்க்கரசி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அன்னபூரணம், கனகம்மா, கற்பகம், மங்கையர்க்கரசி, நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,மனோன்மணி, அன்னபூரணம், கந்தசாமி, இலங்கைராஜன், ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காந்திமதி, ராதிகா, பவன், சோதிலிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிசாஜினி, டயானா, ஐயன், திவிஜா, கனிசா, டிவிஜா, டிலைக்‌ஷன், துளசன், நிருசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 06-09-2022 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் புதுக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கோடீஸ்வரன் – மகன்Mobile : +447724037544
கேதீஸ்வரன் – மகன்Mobile : +447846036118
தவமலர்(சின்னாச்சி) – மனைவிMobile : +94774395390

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu