திரு ஆனந்தராசா அருண்குமார் – மரண அறிவித்தல்
திரு ஆனந்தராசா அருண்குமார்

யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, பிரித்தானியா London ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆனந்தராசா அருண்குமார் அவர்கள் 05-09-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற வாரித்தம்பி ஆனந்தராசா, உமாமகேஸ்வரி தம்பதிகளின் அன்பு இளைய மகனும்,

டனித்தா அவர்களின் அன்புக் கணவரும்,திருக்குமார், கலைசெல்வி, திருசெல்வி, அருள்செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஜெயராசா, ஜீவராசா, தர்சி, சுதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கஜன், அக்‌ஷயன், கிரிபன், ஏரகி, சாரகி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தர்சிஜா, தான்ஜா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 06-09-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் யாழ். வரணி தீனிக்கிராய் மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
குமார் – சகோதரன்Mobile : +447411914450
சுதன் – மைத்துனர்Mobile : +33762990104
கணேஷ் – மாமாMobile : +94775449816

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu