திருமதி விஜயரட்ணம் சிவபாக்கியம் (பிள்ளை) – மரண அறிவித்தல்
திருமதி விஜயரட்ணம் சிவபாக்கியம் (பிள்ளை)

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Fribourg ஐ வதிவிடமாகவும் கொண்ட விஜயரட்ணம் சிவபாக்கியம் அவர்கள் 02-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விஜயரட்ணம்(மேற்பார்வையாளர் பெருந்தெருக்கள் திணைக்களம் திருகோணமலை) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற தவமணி, நல்லம்மா, குணமணி, கனகலிங்கம் மற்றும் பூமணி(உரும்பிராய்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,விமலினி(சுவிஸ்), விஜயகுமார்(கனடா), விஜயப்பிரபா(உமா- இந்தியா), சிறிக்குமார்(சிறி- லண்டன்), விஜயராணி(பாமா- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

, மாலினி, பாபு, சந்திரமதி(சாந்தி), பூலோகநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,பகீஸ், பிரதீஸ், தயாளன், தனுஜா, அஸ்வின், நிலக்‌ஷி, விதுஷா, விதுஷன், சியாம், ஹரி, பிரதர்சன், பிரதீபன், பிரணித்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,அஷ்மிதா, துருவன், நித்திலா, மிவிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 03 Sep 2022 3:00 PM – 7:30 PM
CENTRE ST-PAUL Rte Mon-Repos 5C1700 Fribourg, Switzerland

பார்வைக்கு
Get Direction
Sunday, 04 Sep 2022 3:00 PM – 7:30 PM
CENTRE ST-PAUL Rte Mon-Repos 5C1700 Fribourg, Switzerland

பார்வைக்கு
Get Direction
Monday, 05 Sep 2022 3:00 PM – 7:30 PM
CENTRE ST-PAUL Rte Mon-Repos 5C1700 Fribourg, Switzerland
கிரியை
Get Direction
Tuesday, 06 Sep 2022 2:00 PM – 4:00 PM
Cure cath. de St. Paul Rte de la Heitera 13, 1700 Fribourg, Switzerland

தொடர்புகளுக்கு
பாமா – மகள்Mobile : +41791273727
விமலினி – மகள்Mobile : +41797109596
பிரதர்சன் – பேரன்Mobile : +41797379874
சிறிக்குமார் – மகன்Mobile : +447798710338
விஜயப்பிரபா(உமா) – மகள்Mobile : +919566266327
விஜயகுமார் – மகன்Mobile : +16473310955

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu