திரு சுந்தரம் ஞானசூரியன்
யாழ். வேலணை மேற்கு சிற்பனை முருகன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம் ஞானசூரியன் அவர்கள் 31-08-2022 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் மீனாட்சி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற நீலாம்பிகை, ஞானம்பாள்(பொற்கொடி), கருணைநாயகி(பவளம்), காலஞ்சென்ற தங்கவடிவேல் மற்றும் சண்முகவடிவேல், யோகநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,விஜயன், விஜிதா, வினோதா, வினோதன், விமலன்(Kani Cream House- யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குணாளினி, விவேகானந்தன்(ஆனந்தன்), கண்ணதாசன்(வாசன்), ஜீவா, ஆஷா ஆகியோரின் அன்பு மாமாவும்,கீதப்பிரியா, வித்தகன், விற்பரன், அர்ச்சனா, யதுஷன், சாருஷான், அபிஷா, கீர்த்தனா, ஆதனா, லக்ஷன், தர்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற கணேசபிள்ளை, சாந்தலிங்கம், யோகலிங்கம், சரஸ்வதி, பன்னீர்ச்செல்வி, மனோகரி, காலஞ்சென்ற சகுந்தலாதேவி, பாலச்சந்திரன், இராசலிங்கம், கணநாதன், பத்மநாதன், செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 01-09-2022 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் வேலணையில் நடைபெற்று பி.ப 03:00 மணியளவில் அம்பலவி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விஜயன் – மகன்Mobile : +94774935057
விஜிதா – மகள்Mobile : +447767139821
ஆனந்தன் – மருமகன்Mobile : +447429976526
வினோதா – மகள்Mobile : +14168255867
வாசன் – மருமகன்Mobile : +16479196373
யோகநாதன்(லோகன்) –
சகோதரன்Mobile : +14164503984
வினோதன் – மகன்Mobile : +94762921814