திருமதி நாகலிங்கம் இராஜேஸ்வரி (பவளம்) – மரண அறிவித்தல்
திருமதி நாகலிங்கம் இராஜேஸ்வரி (பவளம்)

யாழ். சாவகச்சேரி மீசாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Schwyz Arth ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் இராஜேஸ்வரி அவர்கள் 31-08-2022 புதன்கிழமை அன்று சுவிஸில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற வல்லிபுரம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நாகலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,ரேணுகா(இலங்கை), விமலேஸ்(விஜி- சுவிஸ்), சுரேகா(சுவிஸ்), அனுகா(சுவிஸ்), குகேகா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகுத் தாயாரும்,காலஞ்சென்ற தயாசீலன், ஜென்சி(சுவிஸ்), இராஜேந்திரகுமார்(Boby- சுவிஸ்), தமேஸ்வரன்(தமேஸ்- சுவிஸ்), ஜெயகுமார்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

செல்லக்கண்டு, கனகசிங்கம், தனபாலசிங்கம், குணசிங்கம், அன்னலட்சுமி(மலர்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,கிருஷிகா, கிருஷாந், அஜிஸ், அஸ்மி, றெமின்னா, றெமிஷான், றெயான்ஸ், கிவோனா, கெளதிக் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
விமலேஸ் – மகன்Mobile : +41763225010
தமேஸ் – மருமகன்Mobile : +41789636859
குமார் – மருமகன்Mobile : +41791072140
Boby – மருமகன்Mobile : +41793099638

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu