திரு சற்குருநாதன் வெற்றிவேலு
யாழ். உடுப்பிட்டி வீரபத்திரர் கோயில் லக்ஷ்மி பவனத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சற்குருநாதன் வெற்றிவேலு அவர்கள் 29-08-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா சற்குருநாதன், ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை பூபாலராஜா, யோகநாயகி பூபாலராஜா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜினி அவர்களின் அன்புக் கணவரும்,குருவிந்த், அபிராமி(அபி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுரேந்தர், அர்தமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,ராதா, ஹேமாவதி, விக்ரம், ருத்ராக்சி ஆகியோரின் பாசமிகு பேரனும்,விஜயலக்ஷ்மி(கிளி), ரவீந்திரன், சுபேந்திரன், குலேந்திரன், சத்தியலஷ்மி(உஷா), நித்யலக்ஷ்மி(லதா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ராமச்சந்திரன், சாந்தினிதேவி, குந்தவி, பகீரதி, ஜெகநாதன், விஜேந்திரா, நிஷான்கராஜா, ரவீந்திரராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Informed by: Family
Events
Viewing
Get Direction
Wednesday, 31 Aug 2022 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
Viewing
Get Direction
Thursday, 01 Sep 2022 12:30 PM – 1:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
Ritual
Get Direction
Thursday, 01 Sep 2022 1:30 PM – 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
Cremation
Get Direction
Thursday, 01 Sep 2022 4:00 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
Contacts
Raveendran – BrotherMobile : +14163714107
Subendran – BrotherMobile : +16474578506
Kulendran – BrotherMobile : +447761175186