திரு சிவலிங்கம் தாமோதரம்பிள்ளை – மரண அறிவித்தல்
திரு சிவலிங்கம் தாமோதரம்பிள்ளை

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் தாமோதரம்பிள்ளை அவர்கள் 28-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,சிவமஞ்சுளா(மஞ்சு – கொழும்பு), காலஞ்சென்ற சிவசங்கர், விதூஷன்(விக்னா- சிட்னி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பரசுராமன்(கொழும்பு), லாவண்யா(விஜி – சிட்னி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,கபிலாஷன், ஷானியா கிருஷ்ணி ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சண்முகராஜா, பொன்னம்பலம், கனகசபை மற்றும் நாகேந்திரன், மனோரஞ்சன், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரசுவாமி, தேவேந்திரன், மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, புனிததேவி மற்றும் விக்னேஸ்வரி, கீர்த்திராணி, சிவரூபி, மங்களேஸ்வரி, சத்தியவாணி, ஓட்றி, காராளசிங்கம் மற்றும் சரோஜினிதேவி, காலஞ்சென்றவர்களான சத்தியசீலன், மனோகரன், ஸ்ரீபதி, மற்றும் சிறினிவாசன், காலஞ்சென்றவர்களான சந்திரகாந்தன், ஜெகதீசன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: விதூஷன் சிவலிங்கம்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Thursday, 01 Sep 2022 9:00 AM – 10:00 AM
Guardian Funerals Minchinbury Kington St, Minchinbury NSW 2770, Australia

கிரியை
Get Direction
Thursday, 01 Sep 2022 10:00 AM – 12:00 PM
Guardian Funerals Minchinbury Kington St, Minchinbury NSW 2770, Australia

தொடர்புகளுக்கு
விதூஷன் சிவலிங்கம் – மகன்Mobile : +61422471129
சிவமஞ்சுளா பரசுராமன் – மகள்Mobile : +94775308475

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu