திருமதி வைத்திலிங்கம் சரஸ்வதி – மரண அறிவித்தல்
திருமதி வைத்திலிங்கம் சரஸ்வதி

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சரஸ்வதி அவர்கள் 30-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், யாழ்ப்பாணம் தட்டாதெருவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை வைத்திலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,வசந்தன்(லண்டன்) அவர்களின் பாசமிகுத் தாயாரும்,கீர்த்தினி அவர்களின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, இராசதுரை(விமானநிலையா கட்டுப்பாட்டாளர் கட்டுநாயக்கா- Airport Controller), செல்வரட்ணம், குமாரவேலு(நீர்பாசனத் திணைக்கள பொறியியலாளர்), சுப்பிரமணியம், அன்னம்மா மற்றும் திருமதி சிவசுப்பிரமணியம் அன்னலட்சுமி(கனடா), பரராசசிங்கம் மகேஸ்வரி, கந்தசாமி குணமணி, காலஞ்சென்ற குமாரசிங்கம் நாகேஸ்வரி மற்றும் கணபதிப்பிள்ளை தவமணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, தங்கேஸ்வரி மற்றும் ஜெகநாதன் புவனேஸ்வரி(இராசாத்தி- ஓய்வுபெற்ற பணிப்பாளர் Dept of Industry & Marketing Export Promotion of Sri lanka Candy Crafts, கொழும்பு), பொன்னுத்துரை இராஜலிங்கம்(கனடா), பொன்னுத்துரை சாந்தலிங்கம்(கனடா), மகேந்திரன், லோகேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,பிருந்தா, அபிஷிதா, டனோஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
உடுவில் வீதி,
மானிப்பாய்,
யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வசந்தன் – மகன்Mobile : +447950757391

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu