திரு நித்தியானந்தன் சிதம்பரப்பிள்ளை – மரண அறிவித்தல்
திரு நித்தியானந்தன் சிதம்பரப்பிள்ளை

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட நித்தியானந்தன் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 29-08-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, கண்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற ஒப்பிலாமணி, சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற மங்களதேவி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற இராமலிங்கம், சோமேஸ்வரி, சிவானந்தன், பரமானந்தன், கிருஷ்ணானந்தன், சற்குணேஸ்வரி, குமரேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பிரபாலினி(அவுஸ்திரேலியா), தயாளினி(இங்கிலாந்து), ஜெகேந்திரன்(இலங்கை), பிரபாலன்(இங்கிலாந்து), சுபோதினி(அவுஸ்திரேலியா), வினோதினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இராமமூர்த்தி, இராதாகிருஷ்ணண், ஜெயலக்ஷ்மி, மைத்ரேகி, விஜயஸ்ரீ, கோபிஷங்கர் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான குமாரசாமி, இராமநாதன், மங்களகுமார் மற்றும் ஆசைமலர், காலஞ்சென்ற அகிலேஸ்வரி, நாகேஸ்வரி, மாலா, ரவீந்திரன், காலஞ்சென்றவர்களான புவீந்திரன், மகாமணிதேவி, சிவனேந்திரன் மற்றும் தெய்வேந்திரன் ஆகியோரின் அருமை மைத்துனரும்,பரதன், நகுலன், நிவேதித், மிஷாலி, அஸ்மிதா, ஆரண்யா , ஷப்னா , விஜித், ஹாரணி, விதேஷ் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Tuesday, 06 Sep 2022 8:30 AM – 10:15 AM
Home 60 McMillian Circuit, Kellyville NSW 2155, Australia

பார்வைக்கு
Get Direction
Tuesday, 06 Sep 2022 11:30 AM – 12:45 PM
Macquarie Park Cemetery and Crematorium Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia

தகனம்
Get Direction
Tuesday, 06 Sep 2022 12:45 PM
Macquarie Park Cemetery and Crematorium Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia

தொடர்புகளுக்கு
பிரபாலினி – மகள்Mobile : +61437025633
சுபோதினி – மகள்Mobile : +61439898477
வினோதினி – மகள்Mobile : +61433448648
தயாளினி – மகள்Mobile : +447595321290
பிரபாலன் – மகன்Mobile : +447878715285
ஜெகேந்திரன் – மகன்Mobile : +94760184912

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu