திரு சபாபதி நாகராசா – மரண அறிவித்தல்
திரு சபாபதி நாகராசா

யாழ். உடுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஏழாலை தெற்கு, குருநாகல் மாவத்தகம, கொழும்பு, மெல்போன் அவுஸ்திரேலியா, லண்டன் பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதி நாகராசா அவர்கள் 30-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சபாபதி, வள்ளியம்மை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், சுந்தரம் தம்பதிகளின் மருமகனும்,செல்வராணி அவர்களின் பாசமிகு கணவரும்,ஸியாமினி, உஷாமினி, கரிகரன், தியாபரன், கிருபாகரன் ஆகியோரின் பாசமிகுத் தந்தையும்,சாந்தரூபன், இராஜேஸ்வரன், உமாராணி, சுபாசினி, சர்மிளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான நல்லம்மா, தங்கராசா, சிங்கராசா மற்றும் இராசலச்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நடேசன், கமலாதேவி, சண்முகலிங்கம் மற்றும் பாலாம்பிகை, காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், மங்கையற்கரசி, முத்துச்சுவாமி, பராசக்தி தம்பி ஆகியோரின் மைத்துனரும்,பாலச்சந்திரன், ராசச்சந்திரன், சுகுணவசந்தன், சுகுணசபேசன், சுகுணரதி, சுகர்சன், சீலன், மயூரன், செந்தூரன் ஆகியோரின் மாமனாரும்,சியாந்தன், சயந்தன் ஆகியோரின் பெரியப்பாவும்,ரஜனி, சிறிரஞ்சிற், உதயரஞ்சிற், காலஞ்சென்றவர்களான ஜெயரஞ்சிற், தேவரஞ்சிற் ஆகியோரின் சித்தப்பாவும்,

கிஷான், டிரூபா, சபிதா, ஹரிஸ், சியான், ருக்சி, காலஞ்சென்ற தருன், இனோஸ், டனோஸ், சந்தோஷ், கேயிற்றி, சஞ்ஜேய், சனோஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
227, Carlingford Drive,
Westcliff-on-sea,
SS0 0SE.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
செல்வராணி – மனைவிMobile : +447438425691
ஸியா – மகள்Mobile : +15148896182
உஷா – மகள்Mobile : +61425804356
ஹரன் – மகன்Mobile : +447958783386
பரன் – மகன்Mobile : +447737507168
கிருபா – மகன்Mobile : +447815928759

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu