திரு செல்லையா சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்
திரு செல்லையா சுப்பிரமணியம்

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சுப்பிரமணியம் அவர்கள் 31-08-2022 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற செல்லையா சாமியார், சிவகாமிபிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற விசுவலிங்கம், ராசமணி, தம்பதிகளின் அன்பு மருமகனும்,புனிதவதி அவர்களின் அன்புக் கணவரும்,துளசிதாஸ்(ஜேர்மனி), விஷ்ணுதாஸ்(ஜேர்மனி), ரமணதாஸ்(இங்கிலாந்து), ராமதாஸ்(ஜேர்மனி), மீரா(நோர்வே), கோபிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மீனாட்சி அம்மா(நோர்வே) அவர்களின் அன்புச் சகோதரரும்,வசந்தராணி(ஜேர்மனி), ரதிகலா(ஜேர்மனி), ஜனனி(இங்கிலாந்து), ஜெகதீஸ்வரி(ஜேர்மனி), விவேதரன்(நோர்வே), ஜெயரட்னம்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், தனபாலசிங்கம், குமாரசாமி மற்றும் தவமணி, தனவதி, தேவி ஆகியோரின் அருமை மைத்துனரும்,ராஜவர்மன்- தனுஜா, ஹரிவர்மன், வைஷ்னவி- அருணன், விதுரன், அச்யுதன், அட்சரன், ஹாரணி, விதுசன், வினுஜன், விதுசா, வித்தியன் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
Get Direction
Thursday, 01 Sep 2022 9:00 AM – 11:00 AM
Mahinda Funeral Parlour 591 Galle Road, Mount Lavinia, Sri Lanka

தொடர்புகளுக்கு
விஷ்ணு – மகன்Mobile : +4917622380365
– மகன்Mobile : +447903709435
ராமா – மகன்Mobile : +4915212928178
மீரா – மகள்Mobile : +4748248410
கோபிகா – மகள்Mobile : +16474103720

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu