திரு செல்லத்துரை ஸ்கந்தராஜா – மரண அறிவித்தல்
திரு செல்லத்துரை ஸ்கந்தராஜா

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London, Sunderland ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை ஸ்கந்தராஜா அவர்கள் 13-08-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தையல்முத்து தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும்,

மனோன்மணி(மல்லிகா), பாலசுப்பிரமணியம், கேதீஸ்வரன், தயாநிதி, நவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,இராஜநாதன், தயாமணி, மதிரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அனோஷ், அபிஷேக் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,கீர்த்திகா, நிவேதா, தீபனா ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Tuesday, 30 Aug 2022 11:30 AM – 2:30 PM
Jack Carter Pavilion Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd, Ilford IG6 2JL, United Kingdom

தகனம்
Get Direction
Tuesday, 30 Aug 2022 3:15 PM
City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK

தொடர்புகளுக்கு
கேதீஸ் – சகோதரன்Mobile : +447956302837
மல்லிகா – சகோதரிMobile : +19053068849

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu