திரு குமாரசாமி கார்த்திகேயன் – மரண அறிவித்தல்
திரு குமாரசாமி கார்த்திகேயன்

யாழ். அம்பனைப் பிறப்பிடமாகவும், மந்துவில், மல்லாவி முல்லைத்தீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி கார்த்திகேயன் அவர்கள் 29-08-2022 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கார்த்திகேசு, வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கார்த்திகாயினி அவர்களின் பாசமிகு கணவரும்,சுபைதா, யாழினி, பொற்கொடி மற்றும் கவுரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கார்த்திகேசு இரத்தினபாக்கியம் அவர்களின் அன்புச் சகோதரரும்,கேதாரமணி, செல்வசுகிர்ந்தன், நவரூபன், சனாதனன், அர்ச்சுனா, இராஜகுலசிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான வன்னியசிங்கம், கற்பகம், கந்தசாமி, தங்கமுத்து, ஆறுமுகசாமி பாறுவதிப்பிள்ளை மற்றும் குலசேகரம், பொன்னம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,

தங்கராணி, புஸ்பராணி, ஜெயராணி, ஜெயநந்தினி, சந்திரகுமார், சுரேஸ்குமார், காலஞ்சென்ற வன்னியசிங்கம் கார்த்திகேசு ஆகியோரின் மைத்துனரும்,தவகாந்தன், ஆனந்தராசா, ஜெயக்குமார், சத்தியேந்திரன், நந்தலதா, நிரோஜினி ஆகியோரின் அன்புச் சகலனும்,அகனி, அகன், காவியன், அபிதன், ஆரோன், அத்விக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 01-09-2022 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் மல்லாவியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

.தொடர்புகளுக்கு:
கவுரி- மகள்
+94743187544
தகவல்: குடும்பத்தினர்

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu