திரு சண்முகம் முத்துலிங்கம் – மரண அறிவித்தல்
திரு சண்முகம் முத்துலிங்கம்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் முத்துலிங்கம் அவர்கள் 20-08-2022 சனிக்கிழமை அன்று Torontoவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சண்முகம் செல்லம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பசுபதி, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற கணேசலிங்கம், மலர்விழி, கயல்விழி, லிங்கேஸ்வரன்(லிங்கம்), கவிதா, காலஞ்சென்ற குமுதா, வனிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,இரவீந்திரராஜா, ஸ்ரீகரன், வாசுகி, ஸ்ரீசேகர், கெங்காகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சிவஞானம் அவர்களின் ஆருயிர் சகோதரரும்,சந்திரராணி, லோகநாதன், பரமநாயகம், காலஞ்சென்ற சந்திரேஸ்வரி, ஜெயராயேஸ்வரி, வரதலிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,காயத்திரி, கார்வகி, செந்தூரன், ஆனந்தராஜ், பகீரதன், ஆகாஷ், அஜந்தி, மணிகண்டன், பிரவீன், நிசாந், துஷாரா, ஆகீசன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,தர்சினி, கல்யாணி, பிங்கலன்(றீகன்), கலையரசி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 28 Aug 2022 6:00 PM – 10:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

கிரியை
Get Direction
Monday, 29 Aug 2022 10:00 AM – 1:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

தொடர்புகளுக்கு
லிங்கம் – மகன்Mobile : +14168236852
மலர்விழி – மகள்Mobile : +14167281871
கயல்விழி – மகள்Mobile : +16473852925
கவிதா – மகள்Mobile : +14166299432
வனிதா – மகள்Mobile : +16479966719
றீகன் – பெறாமகன்Mobile : +16472802056
கல்யாணி – பெறாமகள்Mobile : +94774254841

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu