திருமதி சொர்ணம்மா மகாலிங்கம் – மரண அறிவித்தல்




திருமதி சொர்ணம்மா மகாலிங்கம்

யாழ். சாவகச்சேரி பெரிய அரசடியைப் பிறப்பிடமாகவும், பெரியமாவடி, முல்லைத்தீவு வவுனிக்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், சுவிஸ் Basel ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சொர்ணம்மா மகாலிங்கம் அவர்கள் 20-08-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான முத்துக்கிருஷ்ணர் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற முத்துக்கிருஷ்ணர் மகாலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,மலர்விழி(ஜேர்மனி), சொர்ணலிங்கம்(கனடா), காலஞ்சென்ற கயல்விழி(கனடா) மற்றும் பாஸ்கரலிங்கம்(முருகன்-சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சந்திரதாஸ்(ஜேர்மனி), கலாவதி(கனடா), ஸ்ரீபதி(கனடா), பேரின்பவதனி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கீர்த்தனா- பிரசன்னா(ஜேர்மனி), கிருசாந்- சப்ரீனா(ஜேர்மனி), கீர்த்திகா(ஜேர்மனி), சங்கவி(கனடா) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,பிரணவன்(கனடா), சிவகாமி(கனடா), லோகிதன்(சுவிஸ்), புவிதா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,லியானா(ஜேர்மனி), மீலா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பூட்டியும்,காலஞ்சென்றவர்களான இராஜதுரை, பரமேஸ்வரி மற்றும் இந்திராதேவி(சங்கத்தானை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கமலாதேவி, காலஞ்சென்ற சண்முகலிங்கம் மற்றும் கனகசபை(தியாகு), காலஞ்சென்ற சொக்கலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற விசாலாட்சி அவர்களின் அன்புச் சகலியும்,நந்தகோபன், நந்தகோகிலா, பாமினி, யாழினி ஆகியோரின் அன்பு மாமியும்,கௌரி, சசி, கிரித்திகா, தியாகேந்திரா, பிரியதர்ஷன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,சிவசுதன், அருட்சோதி ஆகியோரின் அன்பு குஞ்சம்மாவும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 23 Aug 2022 2:00 PM – 4:30 PM
Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland

பார்வைக்கு
Get Direction
Wednesday, 24 Aug 2022 2:00 PM – 4:30 PM
Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland

பார்வைக்கு
Get Direction
Thursday, 25 Aug 2022 2:00 PM – 4:30 PM
Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland

கிரியை
Get Direction
Wednesday, 31 Aug 2022 8:30 AM – 11:00 AM
Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland

தொடர்புகளுக்கு
பாஸ்கரலிங்கம்(முருகன்) – மகன்Mobile : +41788897858
மலர்விழி சந்திரதாஸ் – மகள்Mobile : +491626054895
சொர்ணலிங்கம் – மகன்Mobile : +16477823120
இந்திராதேவி – சகோதரிMobile : +94776525257

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu