திருமதி கமலாதேவி சுப்பிரமணியம்
யாழ். திக்கத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பூநகரியை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி சுப்பிரமணியம் அவர்கள் 19-08-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், ஐயம்பிள்ளை, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,செல்வரத்தினம், தவமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கலைச்செல்வி, கலைமதி, கலை இன்பம், கலைவாணி, கலையரசி, கலைச்செல்வன், கலைவாணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராசேந்திரம், சுந்தரலிங்கம், சிவநேசன், கணேந்திரன், காலஞ்சென்ற கணேசமூர்த்தி, சுபாஜினி, கிருஷ்ணவேணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,தவராஜ், கிருபாகரன், கிருத்திகா, சுபராஜ், மிதின்ராஜ், தர்சிகா, விதுசன், லக்சி, லக்சன், சபீதா, சஜீதா, கஜீதா, கிசாந், கிசானி, சனந்தன், சஜானி, சரணிகா, கவின், அபிசா, யனிஸ்கா, பார்தீபன், விமல், மீனலோஜினி, சரிதா, மாலினி, பிரணவன், ஜிஷ்ணு ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அபிசன், விதுசன், சாறுபன், கனிஷா, வேதுசன், ஜகாசா, இனியா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.RIPBOOK ஊடாக இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Thursday, 25 Aug 2022 9:00 AM – 12:00 PM
Imperial House Banqueting 31 Imperial Way, Croydon CR0 4RR, United Kingdom
தகனம்
Get Direction
Thursday, 25 Aug 2022 12:45 PM – 1:30 PM
Croydon Cemetery Mitcham Rd, London CR9 3AT, United Kingdom
தொடர்புகளுக்கு
கணேந்திரன் – மருமகன்Mobile : +447957352398
செல்வன் – மகன்Mobile : +447957259472
வாணன் – மகன்Mobile : +447572861736
கீமா – பேத்திMobile : +94772902462
சிவநேசன் – மருமகன்Mobile : +41779404906