திரு தம்பிஐயா கணேசானந்தன் – மரண அறிவித்தல்
திரு தம்பிஐயா கணேசானந்தன்

யாழ். சங்கானை மேற்கு வடலியடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா கணேசானந்தன் அவர்கள் 22-08-2022 திங்கட்கிழமை அன்று கொழும்பு வத்தளையில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா, தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான நடாராஜா தவரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,சுதர்சனா அவர்களின் அன்புக் கணவரும்,லதன், ஞானசூரி, சிரேஞ்சன், அனிதா, ஜெனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,மேகவண்ணன் அவர்களின் அன்பு மாமனாரும்,கருணானந்தன்(பாலா), கிருபைராணி(வேவி- டென்மார்க்), கருணைராணி(ராணி- கனடா), கருணேந்திரன்(இந்திரன் -டென்மார்க்), கிருஷணதாசன்(தாசன் -நோர்வே), கேதீஸ்வரன்(சிறி- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கோமதி(இலங்கை), மகேந்திரராஜா(டென்மார்க்), குணபாலசிங்கம்(கனடா), ஈசா(டென்மார்க்), துசி(நோர்வே), காலஞ்சென்ற சூட்டி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,தவேஷ் கார்த்திக் அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 24 Aug 2022 9:00 AM – 7:00 PM
Mahinda Funerals Wattala 286 Negombo Rd, Wattala 11300

கிரியை
Get Direction
Thursday, 25 Aug 2022 12:00 PM – 2:00 PM
Mahinda Funerals Wattala 286 Negombo Rd, Wattala 11300

தகனம்
Get Direction
Thursday, 25 Aug 2022 3:00 PM
Mahinda Funerals Wattala 286 Negombo Rd, Wattala 11300

தொடர்புகளுக்கு
அனிதா – மகள்Mobile : +94772533475
சூரி – மகன்Mobile : +94766609976
இந்திரன் – சகோதரன்Mobile : +4550538170
சிறி – சகோதரன்Mobile : +41765937849
தனலட்சுமி – தாய்Mobile : +14389269689
வேவி – சகோதரிMobile : +4596511506
தாசன் – சகோதரன்Mobile : +4747835160

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu