திரு பூரணசற்குணம் தவராசா (ராதன்) – மரண அறிவித்தல்
திரு பூரணசற்குணம் தவராசா (ராதன்)

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பூரணசற்குணம் தவராசா அவர்கள் 19-08-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற பூரணசற்குணம், இராசமணி(கனடா) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற வைரவநாதன், மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்ஜினி அவர்களின் அன்புக் கணவரும்,வித்தகன், சாரங்கன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,நேசராசா(கனடா), காலஞ்சென்ற இரத்தினராசா, பவளராசா, செந்தில்ராசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,முரளி- ஹெமந்தினி , ரமணன்- கெங்காநிதி, வசந்தன்- தாட்சாயினி, விபுலன்- பாமினி(கனடா), பிரதீபன்- மேகலா(கொழும்பு), உதயராணி, வசந்த லக்ஷ்மி, உதயகலா, றஜிதா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,அருண், அஜன், தாட்ஷாயினி, தனிஷிகா, தருண் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

பவிஷன், பாவனா, சுவேதன், மாதுளன், ஆரண்யா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,மாதங்கி, ஆதித்தன், சந்தியா, ஷியாம், சஞ்ஜே, யாழினி, சதுர்ஜன், யதுஷிகா, ஹிருத்திகேஷ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 22-08-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சங்கானை கராச்சி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:வீடு – குடும்பத்தினர்
Mobile : +94777726012தகவல்: குடும்பத்தினர்

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu