திரு செல்லப்பா வேலாயுதம்பிள்ளை – மரண அறிவித்தல்




திரு செல்லப்பா வேலாயுதம்பிள்ளை

யாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா வேலாயுதம்பிள்ளை அவர்கள் 19-08-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தேவராஜா பூபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,ஜெயந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,ஜெகன்ராஜ், அகிலன், துளசிராஜ், கல்பனா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ராசம்மா, சின்னம்மா, பொன்னுத்துரை, தியாகராஜா, அழகரட்ணம்(இலங்கை) மற்றும் கண்மணி(கனடா), மனோன்மணி(இலங்கை), அன்னம்மா(இலங்கை), ராஜரட்ணம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,Dr.நளாயினி, Dr.வசந்தி, Dr.ஜனனி, குருநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சோனியா, பிரபாகர் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

வாசனா, ஹீனம், டியா, லியாரா, கவீரண் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஜெகன்ராஜ் – மகன்Mobile : +447939246552
அகிலன் – மகன்Mobile : +447453305646
கல்பனா – மகள்Mobile : +447958506449
துளசிராஜ் – மகன்Mobile : +447903344342

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu