திரு இராஜலிங்கம் நாகலிங்கம் – மரண அறிவித்தல்
திரு இராஜலிங்கம் நாகலிங்கம்

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜலிங்கம் நாகலிங்கம் அவர்கள் 19-08-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், தவமணி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற அமிர்தலிங்கம், இலட்சுமி தம்பதிகளின் அருமை மருமகனும்,யசந்தாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,நடேசப்பிள்ளை அவர்களின் பாசமிகு சகோதரரும்,சொர்ணலெட்சுமி அவர்களின் அன்பு மைத்துனரும்,நிலானி, தர்சிகா, கௌசிகா, கேசிகன், சுவேதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,விஜயதாஸ், மில்ரன், நிக்கோ ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கோவிஸ்டன், பிரவிஸ்னன், நிசானா, சாஸ்னா, ஜாசுவா, செறாயன், செரபினா, ஆரியானா, டக்‌ஸ்ரன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,சுகுமார், காலஞ்சென்ற யசோதாதேவி, சந்திரகுமார், ஜானகிதேவி, விஜயகுமார், உதயகுமார், அமுதகுமார்(குட்டி) ஆகியோரின் அன்பு அத்தானும்,விமலாதேவி-லோகேஸ்வரன், தமிழரசி-மகாத்மநாதன், ரஞ்சினி-தேவன், நளாயினி-கிருபாகரன், குமரகுரூபரன்-ஜேமி, வனிதா-கேதீஸ்வரன், கவிச்செல்வி-மதிவதனன் ஆகியோரின் ஆசைக் குஞ்சியப்புவும்,

மாமனாரும்,பானுமதி, விஜயா, சச்சிதானந்தன், சுதாமதி, நிஜி, டயனா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,சுபோதினி, ஜெனாத்தன், அனேசன், அபிநயா, சஞ்சியா, கவின், சுலோசன், சாருஷன், சம்சிகன், அம்சிகா, அம்சிகன், அம்சனா ஆகியோரின் அன்பு மாமாவும்,

மயூரதன், நர்மதன், ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,காலஞ்சென்ற சண்முகம், இராசம்மா, ஜெயானந்தன், செல்வநாயகி, எட்வேட், லோஜி ஆகியோரின் அன்புச் சம்மந்தியும் ஆவார். RIPBOOK ஊடாக இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 24 Aug 2022 5:30 PM – 9:30 PM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

கிரியை
Get Direction
Thursday, 25 Aug 2022 9:00 AM – 11:00 AM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

தகனம்
Get Direction
Thursday, 25 Aug 2022 11:00 AM – 1:30 PM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

தொடர்புகளுக்கு
யசந்தி – மனைவிMobile : +19054994115
நடேசபிள்ளை – சகோதரர்Mobile : +14164004675
சுகுமார் – மைத்துனர்Mobile : +14162067062
அமுதகுமார்(குட்டி) – மைத்துனர்Mobile : +94777760960
குரு – பெறாமகன்Mobile : +17349254375
நிலானி – மகள்Mobile : +14168586067
கேசிகன் – மகன்Mobile : +14379994160
விஜயதாஸ் – மருமகன்Mobile : +14168283087
மில்ரன் – மருமகன்Mobile : +16476142727
நிக்கோ – மருமகன்Mobile : +16476381739

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu