திருமதி சரஸ்வதி வேலாயுதம் – மரண அறிவித்தல்
திருமதி சரஸ்வதி வேலாயுதம்

யாழ். பருத்தித்துறை புலோலி மேற்கு திருநாவலூரைப் பிறப்பிடமாகவும், வவுனியா கோவில் புதுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி வேலாயுதம் அவர்கள் 13-08-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி வல்லிபுரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,ஜெயகௌரி(லண்டன்), ஜெயவதனி(இலங்கை), ஜெயகாந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,இராசேந்திரம்(இலங்கை), நவரட்ணம்(இலங்கை), தர்மலிங்கம்(லண்டன்), சுந்தரலிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பாக்கியநாதன்(லண்டன்), கோணேஸ்வரன்(இலங்கை), மஞ்சுவாணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,லகுஜன்(லண்டன்), அஸ்விதா(இலங்கை), அகரன்(அவுஸ்திரேலியா), ஆதிரையன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 17-08-2022 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.முகவரி

கோவில்புதுக்குளம் 5ம் ஒழுங்கை,
வவுனியா.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஜெயகௌரி – மகள்Mobile : +447465427098
பாக்கியநாதன் – மருமகன்Mobile : +447960365888
ஜெயவதனி – மகள்Mobile : +94772132438
ஜெயகாந்தன் – மகன்Mobile : +61420635720

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu