திருமதி சுரேஜினி சுந்தரலிங்கம் – மரண அறிவித்தல்
திருமதி சுரேஜினி சுந்தரலிங்கம்

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுரேஜினி சுந்தரலிங்கம் அவர்கள் 07-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், கார்த்திகேசு சுந்தரலிங்கம் ராணி தம்பதிகளின் அன்பு மகளும்,சிஷான் அவர்களின் அன்புத் தாயாரும்,நெதர்லாந்தினி, மோசஸ், சாமுவேல் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,தில்லைநாதன்(விக்டரி பேக்கரி, கொழும்பு), காலஞ்சென்ற சின்னத்துரை, இராமசந்திரன்(கனடா), இரவிந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு பெறாமகளும்,

புவனேஸ்வரி(கொழும்பு), நாகேஸ்வரி(டென்மார்க்), ராஜேஸ்வரி(நோர்வே), நகுலேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்றவர்களான செல்வராஜா, தம்புராசா மற்றும் சந்திரன்(நெதர்லாந்து), சுப்புமணியம்(கனடா) ஆகியோரின் அன்பு மருமகளும்,சாந்தகுமாரி(கொழும்பு), யோகம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பெறாமகளும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 14 Aug 2022 4:00 PM – 8:00 PM
Meadowvale Cemetery, Cremation and Funeral Centres 7732 Mavis Rd, Brampton, ON L6Y 5L5, Canada

திருப்பலி
Get Direction
Monday, 15 Aug 2022 11:00 AM – 1:00 PM
Kennedy Road Tabernacle 141 Kennedy Rd N, Brampton, ON L6V 1X9, Canada

நல்லடக்கம்
Get Direction
Monday, 15 Aug 2022 2:00 PM
Meadowvale Cemetery, Cremation and Funeral Centres 7732 Mavis Rd, Brampton, ON L6Y 5L5, Canada

தொடர்புகளுக்கு
சுந்தர் – தந்தைMobile : +14379223393
Gana – நண்பர்Mobile : +16476674262

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu