திருமதி சுந்தரம்பிள்ளை புவனேஸ்வரி – மரண அறிவித்தல்
திருமதி சுந்தரம்பிள்ளை புவனேஸ்வரி

யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், ஜேர்மனி Bad Wildungen ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை புவனேஸ்வரி அவர்கள் 08-08-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சதாசிவம், அன்னக்கிளி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,மகேந்திரன்(ஜேர்மனி), இராஜேந்திரன்(சுவிஸ்), இராஜேஸ்வரி(அல்லைப்பிட்டி), காலஞ்சென்ற தெய்வேந்திரன் மற்றும் தியாகேஸ்வரி(சாவகச்சேரி), பரமேஸ்வரி(சாந்தி- நெதர்லாந்து), சுவேந்திரன்(சுவிஸ்), தனேந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவகெளரி(ஜேர்மனி), கணேசரூபி(சுவிஸ்), சிவபாதம்(அல்லைப்பிட்டி), சிவகுமார்(சாவகச்சேரி), சிவா(நெதர்லாந்து), மஞ்சுளா(சுவிஸ்), உமாநந்தினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம், காந்தலிங்கம், பாக்கியம், குலசிங்கம்(மாம்பழம்) மற்றும் செல்வராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நேசரத்தினம், மகேஸ்வரி மற்றும் தெட்சணாமூர்த்தி(இலங்கை), காலஞ்சென்ற தில்லைநாயகி ஆகியோரின் மைத்துனியும்,காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், பாலச்சந்திரன் மற்றும் குணமணி(இலங்கை), காலஞ்சென்ற வாசுதேவன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

நிவேதா, மிதுலா, றுமேஸ், மிலானி, டெனோஷன், அஜந், கெளசிகா, விஸ்ணுதரன், யுகப்பிரியா, லாவண்யா, விவேக், வினோத், பிரதினா, புவி, தனுஷன், வேணு, பிரசாந், பிரதீப், தனுஷா, காண்டீபன், சிந்து, சிந்துஜன், அனோஜன், அபிலாஸ், அட்சயன், அபினாஸ், அபினா, அவனேஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,நைலா, நிருஜன், நிஷானி, மோஜிகா, மாதுலா, ஆரியன், வர்ஷினி, அன்சிகா, ஆதீஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 15 Aug 2022 11:30 AM – 12:30 PM
Hauptfriedhof Neue Friedhofstraße 1, 34537 Bad Wildungen, Germany

கிரியை
Get Direction
Monday, 15 Aug 2022 12:30 PM – 2:00 PM
Hauptfriedhof Neue Friedhofstraße 1, 34537 Bad Wildungen, Germany

தொடர்புகளுக்கு
மகேந்திரன்(சுட்டா) – மகன்Mobile : +4915221973177
இராஜேந்திரன்(ராசன்) – மகன்Mobile : +41765624884
இராஜேஸ்வரி – மகள்Mobile : +94771122914
தியாகேஸ்வரி – மகள்Mobile : +94718770907
சாந்தி – மகள்Mobile : +31687399667
சுவேந்திரன்(சுதன்) – மகன்Mobile : +41763289657
தனேந்திரன்(தனம்) – மகன்Mobile : +491727022517

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu