திருமதி இராஜயோகம் இரத்தினசபாபதி – மரண அறிவித்தல்




திருமதி இராஜயோகம் இரத்தினசபாபதி

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Harrow வை வதிவிடமாகவும் கொண்ட இராஜயோகம் இரத்தினசபாபதி அவர்கள் 05-08-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், மரகதவல்லி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லமுத்து, பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினசபாபதி செல்லமுத்து அவர்களின் பாசமிகு மனைவியும்,முருகதாசன்(பிரித்தானியா), யோகவதி(அவுஸ்திரேலியா), சிவதாசன்(பிரித்தானியா), கணேசதாசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காந்தினி(பிரித்தானியா), மதனராஜன்(அவுஸ்திரேலியா), விஜந்தி(பிரித்தானியா), ஜெயலதா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சரண்யா, வரண்யா, தினேஸ், பிரகாஸ், மதுரா, மகிசன், சகானன், பிரவின் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,இராஜேந்திரா, இராஜசிங்கம், இராஜசேகரம், இராஜகோபால், இராஜலக்சுமி, இராஜேஸ்வரி, இராஜசுந்தரி, இராஜநாயகி, இராஜபாலம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.RIPBOOK ஊடாக இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs.Rajayogam Ratanasabapathy was born in Columbuthurai, Jaffna, Srilanka, lived in Harrow, UK and she passed away peacefully on 05th August 2022.Most beloved daughter of Late Kanagaratnam and Maragathavalli, Beloved daughter in law of Late Sellamuthu and Ponnu,Loving Wife of Ratanasabapathy Sellamuthu,Beloved mother of Murugathasan(UK), Yogawathy(Australia), Sivathasan(UK), Ganesathasan(Canada),Loving mother in law of Kanthini(UK), Mathanarajan(Australia), Vijayanthi(UK), Jeyalatha(Canada),Beloved grand mother of Sharanya, Varanya, Dinesh, Prakhash, Madhurra, Mahezan, Sagaanan, Praveen,Loving Sister of Rajendira, Rajasingham, Rajasekaram, Rajagopal, Rajaluxmi, Rajeswari, Rajasundari, Rajanayaki, Rajabalambihai.This notice is provided for all family and friends.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Sunday, 14 Aug 2022 9:00 AM – 12:00 PM
8th Kenton Scout Centre 387 Kenton Rd, Harrow HA3 0YG, United Kingdom

தகனம்
Get Direction
Sunday, 14 Aug 2022 1:45 PM – 2:45 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு
முருகதாசன் – மகன்Mobile : +447914082377
சிவதாசன் – மகன்Mobile : +447947635004

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu