திரு பேரின்பராஜா செல்லத்துரை – மரண அறிவித்தல்
திரு பேரின்பராஜா செல்லத்துரை

மலேசியா Seremban ஐ பிறப்பிடமாகவும், யாழ். மயிலிட்டி தெற்கு, கட்டுவனை வதிவிடமாகவும், பிரான்ஸ் Paris, டென்மார்க் Fredericia ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், இங்கிலாந்து Orpington ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பேரின்பராஜா செல்லத்துரை அவர்கள் 07-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி செல்லத்துரை(இராசமாணிக்கம்), விக்கினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை புவனராஜா, சர்வகலாநிதி புவனராஜா(கலா- லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,வனிதா அவர்களின் அன்புக் கணவரும்,அபிநயா, Dr. அபிராம், Dr. அபிலாஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,சைமன்(Simon-லண்டன்), Dr. சோமியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிரிஸ், இஸ்சபெல் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,ராஜேஸ்வரி(ஜேர்மனி), காலஞ்சென்ற நாகேஸ்வரன், பரமேஸ்வரன்(ஜேர்மனி), ஸ்கந்தராஜா(சுவிஸ்), ஸ்ரீதரன்(சுவிஸ்), செல்வமலர்(டென்மார்க்), நவமலர்(டென்மார்க்), தவமலர்(ஜேர்மனி), இந்துமதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சிவசோதி, கலாயோதி, இந்திராணி, சிவமதி, ராஜரட்ணம், யோகராஜா, ஸ்ரீராயமூர்த்தி, செளந்தரராஜன், காலஞ்சென்ற முத்துலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வனஜா(லண்டன்), காங்கேயன்(லண்டன்) ஆகியோரின் மனைவி வழி மைத்துனரும்,பரமேஸ்வரன்(லண்டன்), கீதா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Wednesday, 17 Aug 2022 9:00 AM – 11:00 AM
Colfeian Sports Club 76C Eltham Rd, London SE12 8UE, United Kingdom

தகனம்
Get Direction
Wednesday, 17 Aug 2022 12:15 PM – 12:45 PM
Hither Green Crematorium Verdant Lane, London SE6 1TP, UK

விருந்து உபசாரம்
Get Direction
Wednesday, 17 Aug 2022 1:00 PM – 3:00 PM
Colfeian Sports Club 76C Eltham Rd, London SE12 8UE, United Kingdom

தொடர்புகளுக்கு
வனிதா – மனைவிMobile : +447507914287
Dr.அபிராம் – மகன்Mobile : +447852273196
காங்கேயன் – மைத்துனர்Mobile : +447760223032
பரமேஸ்வரன் – சகலன்Mobile : +447957447621
நவம் – சகோதரிMobile : +4525176627
செல்வி – சகோதரிMobile : +4550525771
ராஜேஸ்வரி – சகோதரிMobile : +4915210113449
ஸ்ரீ – சகோதரன்Mobile : +41779973547
கந்தர் – சகோதரன்Mobile : +41779428455
தவம் – சகோதரிMobile : +4917673527706
பரமேஸ்வரன் – சகோதரன்Mobile : +4915210258452

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu