திருமதி முத்துக்குமாரு கனகம்மா – மரண அறிவித்தல்
திருமதி முத்துக்குமாரு கனகம்மா

மன்னார் பரப்புக்காலையைப் பிறப்பிடமாகவும், கட்டாடுவயல் இலுப்பைக்கடவையை வதிவிடமாகவும், உப்புக்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு கனகம்மா அவர்கள் 08-08-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற வெற்றிவேலு, சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சரவணமுத்து முத்துக்குமாரு அவர்களின் பாசமிகு மனைவியும்,மனோன்மணி, காலஞ்சென்ற தியாகராஜா, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற குமாரசாமி, தேவதாசன், பாலேஸ்வரி, சந்திராதேவி, இந்திராதேவி, செல்வரதி, காலஞ்சென்ற மங்கையற்கரசி, சாந்தினிதேவி, கனகேஸ்வரி, தேவகாந்தன், சுமித்திரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற விசாலாட்சி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற கந்தவனம், சுந்தரலிங்கம், சந்திரபாலன், திருநாவுக்கரசு, மல்லிகாந்தன், செல்வநாதன், கீதாஞ்சலி, அருள்ராஜா ஆகியோரின் மாமியாரும்,சிவகுமாரி, சிவகலா, ரூபன், லதா, கண்ணன், காலஞ்சென்றவர்களான விஜி, சுதன் மற்றும் காயத்திரி, துரைசிங்கம், துஸ்யந்தன், துவாரகன், துர்க்கா, பவானி, ஜனகன், கயலினி, பிரசண்ணா, சிந்துஜா, சர்மிலா, காலஞ்சென்ற வினோதினி, கஜன், நிசாந், கானுஜா, நிரூஜா, சங்கீதன், கோபிதன், கீர்த்தனா, செளமியா, செந்தூரன், அபிஷா, கிருஷா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,சந்தோஷ், அஷோக் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

டினீத், லக்சரன், நயனிக்கா, மகா, தாரகேஸ், நிலீஷா, அகரன், ஏகன், விகாஸ்னா, நீரா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 10-08-2022 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் உப்புக்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மன்னார் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பாலேஸ்வரி – மகள்Mobile : +447574279381
சந்திராதேவி – மகள்Mobile : +94774917269
இந்திராதேவி – மகள்Mobile : +447761925360
செல்வரதி – மகள்Mobile : +94772001787
சாந்தினிதேவி – மகள்Mobile : +4917657764431
தேவகாந்தன் – மகன்Mobile : +447773337006Phone : +441689860018

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu