திருமதி பவானி ஸ்ரீகாந்தா – மரண அறிவித்தல்




திருமதி பவானி ஸ்ரீகாந்தா

யாழ். கரம்பொன் மேற்கு ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Münster ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பவானி ஸ்ரீகாந்தா அவர்கள் 07-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற இராசநாயகம்(பொலிஸ் இன்ஸ்பெக்டர்), உமாதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், செல்வரட்ணம் நாகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

ஸ்ரீகாந்தா அவர்களின் அன்பு மனைவியும்,ஹஸ்தூரி அவர்களின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்றவர்களான சாம்பவி, சிவபாலன், ஆனந்தபாலன் மற்றும் புனிதவதி, ஸ்ரீபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பத்மினி, ஜெயகாந்தன், சிவகாந்தன், ராகினி, ஜெமினிகாந்தன், சிவாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செல்வராஜா, வேலாயுதபிள்ளை, சாந்தலட்சுமி, செல்வராணி, வரதராஜா, ராஜினி , உதயகுமாரி, விசுவநாதன், அனு, முகிலன் ஆகியோரின் அன்புச் சகலியும்,கார்த்திகேயன்- அனுஷா, சேந்தன்- பிறேமலதா, நிமலன்- சுகந்தினி, பிரதாயினி- ராஜேஸ்வரன், மாதங்கி ஆகியோரின் பாசமிகு சித்தியும்,ஹரிராம், வினோத், லகீசன், ஜானுஜா, சங்கவி, சஞ்சீவ், விதுன், தேனுஷா, தஷானா, ரிஷானா ஆகியோரின் அன்பு அத்தையும்,ரேணுகா, தர்ஷன், தர்ஷிகா, லக்சன், சந்தியா, சானுஜா, சாய் சாந்த் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

ரதுஷா, ஜஸ்விகா, ஷரூனி, வைஷ்ணவி, தஷ்விகா, அட்சயன், ஆதிபன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Monday, 15 Aug 2022 12:30 PM – 3:00 PM
Cemetery Hoheward Am Waldfriedhof 20, 48165 Münster, Germany

தொடர்புகளுக்கு
ஸ்ரீகாந்தா – கணவர்Mobile : +49250129225
ஹஸ்தூரி – மகள்Mobile : +4915739305792
புனிதவதி – சகோதரிMobile : +94718565668

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu