திரு தவசீலன் சுப்பையா – மரண அறிவித்தல்




திரு தவசீலன் சுப்பையா

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தவசீலன் சுப்பையா அவர்கள் 31-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா பூமணி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கதிரிதம்பி, மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,துஷிதா அவர்களின் பாசமிகு கணவரும்,கபிஷன், லக்‌ஷிகா, லக்‌ஷயா ஆகியோரின் அன்புத் தந்தையும்,சண்முகசுந்தரம், காலஞ்சென்ற தில்லைநடராஜா(ராசா), கிருஸ்ணபிள்ளை, கனகரட்ணம், கணேசலிங்கம், தேவிகா, தவேந்திரம், தயாளன், காலஞ்சென்ற வனஜா(வவா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

முகுந்தன்(கண்ணன்), சோதிராஜன்(ராஜூ) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 13 Aug 2022 5:30 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction
Sunday, 14 Aug 2022 8:00 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction
Sunday, 14 Aug 2022 8:30 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction
Sunday, 14 Aug 2022 11:00 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
கபிஷன் – மகன்Mobile : +16476757758
துஷிதா – மனைவிMobile : +16473386545
சண்முகம் – சகோதரன்Mobile : +16476280543
கிருஸ்ணபிள்ளை(கிளி) – சகோதரன்Mobile : +447803552295
கனகரட்ணம்(குஞ்சு) – சகோதரன்Mobile : +14166666102
கணேசலிங்கம்(செல்லமணி) – சகோதரன்Mobile : +14165698154
– சகோதரிMobile : +16473385894
தவேந்திரம் – சகோதரன்Mobile : +16472915447
தயாளன் – சகோதரன்Mobile : +16475334187
முகுந்தன்(கண்ணன்) – மைத்துனர்Mobile : +447887249237
சோதிராஜன்(ராஜூ) – மைத்துனர்Mobile : +447756627417

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu