திருமதி மகாராணி சின்னத்துரை (ராணிப்பூ) – மரண அறிவித்தல்
திருமதி மகாராணி சின்னத்துரை (ராணிப்பூ)

இரத்தினபுரி பலாங்கொடையைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாய், பிரான்ஸ், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகாராணி சின்னத்துரை அவர்கள் 01-08-2022 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், செல்வமணி தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்ற திரு. திருமதி சுப்பையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சுப்பையா சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,அனுசூயா(பிரான்ஸ்), மோகனன்(லண்டன்), அனுராதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற கேதீசநாதன்(பிரான்ஸ்), இன்பராஜ்(இன்பன்- லண்டன்), கோகுலவதனா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற சண்முகலிங்கம், சத்தியபாமா(ஜேர்மனி), சரஸ்வதி(கொழும்பு), Dr.சுந்திரலிங்கம்(இலங்கை), தியாகலிங்கம்(அவுஸ்திரேலியா), கிருஷ்ணவேணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பிரவிந்தன்(லண்டன்), மாதுளன்(லண்டன்), கோகுலன்(லண்டன்), தர்மஜா(லண்டன்), காருண்யா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,Makhari Raja Davies அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.Live streaming Link: Click HereRIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 06 Aug 2022 1:00 PM – 3:00 PM
The Heartfelt Funeral Company 132 Snakes Ln E, Woodford, Woodford Green IG8 7HZ, United Kingdom

கிரியை
Get Direction
Monday, 08 Aug 2022 7:00 AM – 9:00 AM
Home Oakfield Playing Fields, Fencepiece Rd, Ilford IG6 2JL, UK

தகனம்
Get Direction
Monday, 08 Aug 2022 9:00 AM – 10:00 AM
City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK

தொடர்புகளுக்கு
இன்பராஜ் – மருமகன்Mobile : +447846450378
அனுராதா – மகள்Mobile : +447949786320
மோகனன் – மகன்Mobile : +447578019069
அனுசூயா – மகள்Mobile : +33645464680
Dr. சுந்திரலிங்கம் – சகோதரன்Mobile : +94775444240

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu