திரு லோகேஸ்வரன் பிரபானந்த் (ஜோய்)- மரண அறிவித்தல்




திரு லோகேஸ்வரன் பிரபானந்த் (ஜோய்)

அம்பாறை கல்முனையைப் பிறப்படமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட லோகேஸ்வரன் பிரபானந்த் அவர்கள் 01-08-2022 திங்கட்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.

னார், காலஞ்சென்றவர்களான பூபாலப்பிள்ளை லோகேஸ்வரன் கெங்கநாயகி தம்பதிகளின் அன்பு மகனும்,சுசிலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,லோகானந்தி, கங்கானந்தி, தேவானந்தி, ஷோபானந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

குலசேகரம் மகேந்திரன்(ஹென்றி), கந்தசாமி கணேசதாசன், ஐய்யாதுரை ஸ்ரீகாந்த் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,இங்கிதன், சனாதனி, கிருஷா கிருஷ்ணபிரகாஷ், கிருஷாந்த், கபிஷாந்த், அபிராமி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 07 Aug 2022 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction
Monday, 08 Aug 2022 3:00 PM – 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction
Monday, 08 Aug 2022 3:30 PM – 5:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction
Monday, 08 Aug 2022 6:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
பிரசன்னன் – பெறாமகன்Mobile : +16475633669
கணேஸ் – மைத்துனர்Mobile : +14164021282
மகேந்திரன் (ஹென்றி) – மைத்துனர்Mobile : +94774499155

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu