திரு ஐயம்பிள்ளை விஸ்னுகரன் (விஸ்னு) – மரண அறிவித்தல்
திரு ஐயம்பிள்ளை விஸ்னுகரன்

கிளிநொச்சி வட்டக்கச்சி Arumugam Road ஐப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை விஸ்னுகரன் அவர்கள் 24-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, கமலாம்பிகை(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மகனும், பரமலிங்கம் தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,ரேணுகா அவர்களின் அன்புக் கணவரும்,

வினுஷா , விபிதன், விதுரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கருணாகரன்(இலங்கை), காலஞ்சென்ற மனோகரன்(மாவீரர்), ரேவதி(சுவிஸ்), திருகரன்(பிரான்ஸ்), கோமதி(பிரான்ஸ்), வித்தியாகரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற கேதீஸ்வரி, பிரபாகரன்(சுவிஸ்), அன்புச்செல்வன்(பிரான்ஸ்), ரஞ்சனி(பிரான்ஸ்), ஜனந்திகா(ஜேர்மனி), கங்கைவேந்தன்(சுவிஸ்), தங்கேஸ்வரன்(சுவிஸ்), நந்தகுமார்(கனடா), பிருந்தா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,வாணி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

பிரணவி, கார்த்திகன், கஸ்தூரி(சுவிஸ்), அகானா, அஜானா, ஆதிரா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,மகிபன், மகிசன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,அபிசன், அதுசன், சுவேதா(பிரான்ஸ்), வியான்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 30 Jul 2022 3:00 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction
Sunday, 31 Jul 2022 3:00 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction
Tuesday, 02 Aug 2022 3:00 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை
Get Direction
Wednesday, 03 Aug 2022 9:00 AM – 2:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்
Get Direction
Wednesday, 03 Aug 2022 2:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
கண்ணன் – சகோதரன்Mobile : +94766487019
சிறி – சகோதரன்Mobile : +33651136736
ரேவதி – சகோதரிMobile : +41786593081
கோமதி – சகோதரிMobile : +33670436175
வித்தியா – சகோதரன்Mobile : +4915730212487
பிரபா – மைத்துனர்Mobile : +41788325037
செல்வன் – மைத்துனர்Mobile : +33613027718
– உடன்பிறவாச் சகோதரிMobile : +33768449481

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu