திரு ஞானேந்திரன் புவிராஜ் (புவி) – மரண அறிவித்தல்
திரு ஞானேந்திரன் புவிராஜ் (புவி)

சுவிஸ் Yverdon-les-Bains ஐ பிறப்பிடமாகவும், Avenches ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஞானேந்திரன் புவிராஜ் அவர்கள் 23-07-2022 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் சிவபாக்கியம் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான தங்கேஸ்பரம் செல்வமலர் தம்பதிகளின் அன்புப் பேரனும்,ஞானேந்திரன் ஜெயக்குமாரி தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வனும்,கஜராஜ், கவிதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.முகவரி:
Av. Haldimand 43,
1400 Yverdon-les-Bains,
Switzerland.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Wednesday, 03 Aug 2022 1:30 PM – 3:00 PM
Centre funéraire Yverdon Rue du Midi 45, 1400 Yverdon-les-Bains, Switzerland

தொடர்புகளுக்கு
ஞானேந்திரன் – தந்தைMobile : +41797150368
கஜன் – சகோதரன்Mobile : +41787253195
இரஜி – சகோதரிMobile : +41799371654
பிரமிலன் – சகோதரன்Mobile : +41787296929
பிரதீப் – சகோதரன்Mobile : +41795858881

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu