திரு வேலுப்பிள்ளை பொன்னையா – மரண அறிவித்தல்
திரு வேலுப்பிள்ளை பொன்னையா

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Hersham, Surrey வை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை பொன்னையா அவர்கள் 13-07-2022 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், உடுப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

புற்றளை புலோலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பையா பாறுபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,சுமதி, சுதாகர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஜித் பட்டேல், கிறிஸ்ஸி சுதாகர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,மாயா, அருண், மிஷா, டிலன், நீல் ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான அன்னம்மா நிட்சிங்கம், சுப்ரமணியம், சிதம்பரப்பிள்ளை, செல்லம்மா செல்வதம்பி, கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நிட்சிங்கம், பராசக்தி சுப்ரமணியம்(கனடா), பொன்மணி, செல்வதம்பி சிதம்பரப்பிள்ளை(கனடா), காலஞ்சென்ற ரத்தினம் கந்தசாமி, கதிர்காமநாதன்(இலங்கை), கமலாவதி சண்முகதாஸ்(பிரித்தானியா), சிதம்பரநாதன்(பிரித்தானியா), இராமநாதன்(இலங்கை), பத்மாவதி ராமேஸ்வரா(ஐக்கிய அமெரிக்கா), திலகவதி ஜெகதீஸ்வரன்(கனடா), புனிதவதி மகேந்திரராசா(அவுஸ்திரேலியா), புஷ்பவதி கைலைநாதன்(அவுஸ்திரேலியா), சிவகுருநாதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Veluppillai Ponnaiah was born in Uduppiddy, Srilanka and lived in Hersham, Surrey, UK and Passed away peacefully at his home on 13th of July 2022 at the age of 87.Loving Son of Late Veluppilai and late Vallippillai of Uduppiddy and Son in Law of Late Thambiah late Parupathy of Puttalai, Puloly.Beloved husband of Saraswathy.Loving Father of Sumathy and Suthagar.Loving Father in Law of Jit Patel and Chrissy Suthagar.Loving Grandfather to Maya, Arun, Misha, Dylan, and Neel.Loving Brother of late Annamah Nitsingam, late Subramaniam, late Sithamparappillai, late Sellamah Selvathamby, and late Kandasamy.Loving Brother in Law of late Nitsingam, Parasakthy Subramaniam(Canada), Ponmani Sithamparappillai(Canada), late Selvathamby. Rathinam Kandasamy(Srilanka), Kathirgamanathan(Srilanka), Kamalawathy Shanmugadas(UK), Sithamparanathan(UK), Ramanathan(Srilanka), Pathmawathy Ramesvara(USA), Thilagawathy Jegatheeswaran(Canada), Punithawathy Mahendrarasa(Australia), Pushpawathy Kailainathan(Australia) and Sivagurunathan(UK).This notice is provided for all family and friends.Note: Hindu Rituals at their house for family members only on 3rd August 2022

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 27 Jul 2022 1:00 PM – 4:00 PM
Alan Greenwood & Sons Funeral Directors 13 Molesey Rd, Hersham, Walton-on-Thames KT12 4RN, United Kingdom

பார்வைக்கு
Get Direction
Thursday, 28 Jul 2022 2:30 PM – 4:00 PM
Alan Greenwood & Sons Funeral Directors 13 Molesey Rd, Hersham, Walton-on-Thames KT12 4RN, United Kingdom

பார்வைக்கு
Get Direction
Monday, 01 Aug 2022 1:00 PM – 4:00 PM
Alan Greenwood & Sons Funeral Directors 13 Molesey Rd, Hersham, Walton-on-Thames KT12 4RN, United Kingdom

பார்வைக்கு
Get Direction
Tuesday, 02 Aug 2022 1:00 PM – 4:00 PM
Alan Greenwood & Sons Funeral Directors 13 Molesey Rd, Hersham, Walton-on-Thames KT12 4RN, United Kingdom

தகனம்
Get Direction
Wednesday, 03 Aug 2022 1:15 PM – 2:30 PM
Randall’s Park Crematorium Randalls Rd, Leatherhead KT22 0AG, United Kingdom

விருந்து உபசாரம்
Get Direction
Wednesday, 03 Aug 2022 2:30 PM
Parish Church Hall Church Road, Leatherhead, Surrey, KT22 8BD

தொடர்புகளுக்கு
சரஸ்வதி – மனைவிMobile : +441932221439Phone : +447732107849
சிவகுருநாதன் – மைத்துனர்Mobile : +447534284858

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu