திருமதி சரோஜாதேவி சுதாதரன் – மரண அறிவித்தல்
திருமதி சரோஜாதேவி சுதாதரன்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சரோஜாதேவி சுதாதரன் அவர்கள் 31-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் பஞ்சாட்சரம் மற்றும் சிவலோகநாயகி தம்பதிகளின் அன்பு மகளும்,இளையதம்பி சுதாதரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சிந்துஜா, தனுஜா, நிலுஜா, நித்தியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,இஷான், டேமியன், ஜெயந்தன் ஆகியோரின் பாசமிகு மாமியும்,மிக்கேல், டிரேன், அட்டீரா, அஹாரா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,சந்திரகுமார்(குமார்) அவர்களின் அன்புச் சகோதரியும்,அவ்வை சந்திரகுமார்(குமார்) அவர்களின் அன்பு மைத்துனியும்,சுபாங்கன், கிரிஷாந்தன் ஆகியோரின் அன்பு அத்தையும்,சிவலோகநாதன், சிவபாதசுந்தரம், பேரானந்தநாயகி ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 01 Aug 2022 8:30 AM
Jayaratne Funeral Directors (Pvt) Ltd Elvitigala Mawatha, Colombo 00700, Sri Lanka

தகனம்
Get Direction
Monday, 01 Aug 2022 2:30 PM
Borella General Cemetery Cemetery in Colombo, Sri Lanka

தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர்Mobile : +94773570000Phone : +94777449595
குமார் – சகோதரன்Mobile : +447414482398Phone : +442082053368

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu