திரு பீட்டர் மெக்சிமஸ் கங்காஹரன் செல்வராஜா – மரண அறிவித்தல்
திரு பீட்டர் மெக்சிமஸ் கங்காஹரன் செல்வராஜா

இலங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பீட்டர் மெக்சிமஸ் கங்காஹரன் செல்வராஜா அவர்கள் 28-07-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஜோசப் மரியதாஸ், மேரி ரொஸ்லின் செல்வராஜா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற ராசையா லியோன், ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,சுபிக்‌ஷா, சுனேக்‌ஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பிரபா(என்டன்), ஸ்ரீ(பிரின்ஸ்), ஷ்யாமா(டிரிக்‌ஷியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,புஷ்பம் என்டனிபிள்ளை அவர்களின் அன்பு மைத்துனரும்,ரெஷெல், எமில்டா, டொரதி, நொனிடா, செல்வம், வெரோனிகா, G.G. அருள்பிரகாசம், பிரதீப், காலஞ்சென்ற கீதா, லோஜா, நிலோ, மினோ ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

இன்பா, ரஞ்சித், பவானி, யோகா, இதயா, பிரபாஷினி, ஜெயகுமார் ஆகியோரின் அன்பு மச்சானும்,சஞ்சனா, சஞ்ஜயன், ஆரோன், சஞ்சு, எடன், சோனியா, சுருதி, பிங்கி, சஞ்ஜெய், ஜோன், பிரிமால் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 30-07-2022 சனிக்கிழமை முதல் 31-07-2022 ஞாயிற்றுக்கிழமை வரை ஜெயரட்ணம் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 04:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர்
Mobile : +94771381104Phone : +94777767818

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu