திருமதி ஸ்ரீபவாதேவி செல்வராஜா – மரண அறிவித்தல்




திருமதி ஸ்ரீபவாதேவி செல்வராஜா

பிறப்பு 21 MAR 1947 இறப்பு 28 JUL 2022

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீபவாதேவி செல்வராஜா அவர்கள் 28-07-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், கந்தையா இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், திரு.திருமதி பொன்னையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சுமதி, சூரியகுமார், ஸ்ரீகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,இராஜகரன், சசீலா, செல்வமகள் ஆகியோரின் அன்பு மாமியாரும்,வருண், அபிராமி, சாமினி, டிதுசன், அஜேஷ், பிரவின், கவின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Get Direction
Tuesday, 02 Aug 2022 12:30 PM – 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction
Tuesday, 02 Aug 2022 2:00 PM – 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction
Tuesday, 02 Aug 2022 4:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
ஸ்ரீகுமார் – மகன்Mobile : +16476403638
சூரியகுமார் – மகன்Mobile : +447306823419

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu