திருமதி கிரேஸ் யோசப் – மரண அறிவித்தல்
திருமதி கிரேஸ் யோசப்
தோற்றம் 16 DEC 1927 மறைவு26 JUL 2022

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிரேஸ் யோசப் அவர்கள் 26-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பென்யமின் திரேசா தம்பதிகளின் அன்பு மகளும்,

யோக்கியாம்பிள்ளை சைமன் யோசப்(நொத்தாரிஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான மாக்கிறட், ஜொன்பின் மற்றும் லுசி, காலஞ்சென்ற அன்ரன், யோய், ராஜேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பபி, காலஞ்சென்ற றாஜி, றஞ்சி, றோகினி, கிறிஸ்தோப்பர்(தோப்பர்), மாலா, காலஞ்சென்ற றவி, றபாயல்(டாப்பா), றமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான றாஜன், தேவராஜா(டைகர்) மற்றும் மூர்த்தி, குட்டி, ஜெயந்தி, காலஞ்சென்ற செல்வி, டோறா, ஈசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

றஞ்சின், காலஞ்சென்றவர்களான சிறி, சுறேஸ், சியாமினி மற்றும் காமினி, டினா, கண்ணன், றதி, கரன், விஜி, டொறின், காலஞ்சென்ற நீயூட்டன், குயின்டஸ், பூரூட்டஸ், சதிஸ், கரோலின், நிக்கோலிஸ், நிக்கோலஸ், கிளரிஸ்டன், சிலின்டன், மயூரன் செந்தூரன், மைதிலி, டயந்தன், டயானா, பெனியேல், தானியேல் எஸ்த்தர், குயின்டன், றொபின்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும்,

கொப்பாட்டப்பிள்ளைகளின் பாசமிகு கொப்பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கிறிஸ்தோப்பர் – மகன்Mobile : +33783515764
சத்தியமூர்த்தி – மருமகன்Mobile : +33762528559
டோமினிக்(குட்டி) – மருமகன்Mobile : +491630002223
றபாயல்(டாப்பா) – மகன்Mobile : +442084719434

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu