திரு புவனேந்திரதாஸ் சிவகுரு – மரண அறிவித்தல்
திரு புவனேந்திரதாஸ் சிவகுரு
அன்னை மடியில் 09 JAN 1953 ஆண்டவன் அடியில் 19 JUL 2022

யாழ். நல்லூர் வடக்கைப் பிறப்பிடமாகவும், நுணாவில் மேற்கை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட புவனேந்திரதாஸ் சிவகுரு அவர்கள் 19-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிவகுரு, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமலிங்கம், அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,

லக்‌ஷி அவர்களின் ஆசைத் தந்தையும்,

பராசக்தி, மோகனதாசன், மனோகரதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பத்மநாதன், மொறின், காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, செல்வராணி மற்றும் நாகேஸ்வரி, அற்புதராணி, காலஞ்சென்ற புஸ்பராணி, நேசராணி, ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Tuesday, 26 Jul 2022 1:00 PM – 2:30 PM
Funérarium 28 Rue de Groslay, 95160 Paris, France

தொடர்புகளுக்கு
மோகனதாசன் – சகோதரன்Mobile : +94777350793
பத்மநாதன் – மைத்துனர்Mobile : +16479923973
பராசக்தி – சகோதரிMobile : +33758018201

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu