திருமதி துஷாமதி பாலராஜ் – மரண அறிவித்தல்
திருமதி துஷாமதி பாலராஜ்
தோற்றம் 08 SEP 1978 மறைவு 20 JUL 2022

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Cheshunt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துஷாமதி பாலராஜ் அவர்கள் 20-07-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, லலி தம்பதிகளின் அன்பு மகளும்,

ஆர்த்தி, ஆரணி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Wednesday, 27 Jul 2022 10:00 AM – 1:00 PM
Old Parkonians Association The Pavilion, Oakfield Playing Fields, Forest Rd, Ilford IG6 3HD, United Kingdom

தகனம்
Get Direction
Wednesday, 27 Jul 2022 2:00 PM
East London Crematorium and Cemetery Grange Rd, London E13 0HB, United Kingdom

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் – குடும்பத்தினர்Mobile : +441992632009

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu